உலகம்
எங்கும்போர் | "நாங்கள் ஏன் சாக வேண்டும்" துடிக்கத் துடிக்க உயிரிழக்கும் குழந்தைகள்..
பூமியில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.. ஆனால், நமக்கிடையே நடக்கும் அதிகார சண்டைகளால் குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு காரணகர்த்தாக்களாக நிற்கிறோம்.