பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள பீட்சா கடையினுள் கார் புகுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. காரை கடைக்குள் செலுத்திய 32 வயது மதிக்கதக்க நபர் கைது செய்யப்பட்டார். இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.