\
கனடாவில் ஏற்பட்ட தீ விபத்து
கனடாவில் ஏற்பட்ட தீ விபத்துPT

கனடா: இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவர் வீட்டில் தீ விபத்து - மகளுடன் சேர்ந்து தாய், தந்தை பலி

கனடாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on: 

கனடாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆண்டாரியோ மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை தாய் மகள் என மூவர் வீட்டில் தங்கியிருந்த பொழுது, கடந்த 7ம் தேதி திடிரேன வீட்டில் தீ பிடித்துள்ளது. தீ மளமளவென பரவியதால், அதிலிருந்து தப்பமுடியாமல் மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com