\
ரஷ்யாவுக்கு மற்றொரு விஷயத்தில் தடை விதித்த கனடா: அது என்ன?

ரஷ்யாவுக்கு மற்றொரு விஷயத்தில் தடை விதித்த கனடா: அது என்ன?

ரஷ்யாவுக்கு மற்றொரு விஷயத்தில் தடை விதித்த கனடா: அது என்ன?
Published on: 

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கனடா தடைவிதித்துள்ளது.

உக்ரைனுக்கு ரணுவ டாங்கிகளை அழிக்கும் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். ஏற்கனவே மூன்று முறை ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடல் கவசம், தலை கவசம், இரவு நேரத்தில் பயன்படுத்தும் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை கனடா உக்ரைனுக்கு அளிக்கிறது. ரஷ்யா உடனடியாக போரை நிறுத்தவேண்டும் என்றும் போர் தொடர்ந்தால் அனைவருக்கும் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com