முதல்முறையாக மூவர்ண கொடி நிறத்துக்கு மாறிய உலகின் உயரமான கட்டடம்

முதல்முறையாக மூவர்ண கொடி நிறத்துக்கு மாறிய உலகின் உயரமான கட்டடம்

முதல்முறையாக மூவர்ண கொடி நிறத்துக்கு மாறிய உலகின் உயரமான கட்டடம்
Published on

இந்திய குடியரசு தினத்தையொட்டி துபாயில் உள்ள புர்ஜ் காலிபா கட்டடம் முதல்முறையாக மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஒளிர்ந்தது.

இந்தியாவின் 68ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி துபாயில் 823 மீட்டர் உயரத்தில் நிற்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, இந்தியாவுக்கு மரியாதை செய்யும் விதமாக தேசியக் கொடியின் நிறத்தில் ஒளியூட்டப்பட்டது. புர்ஜ் கலிபா கட்டட நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் பிரபலம் சச்சின் உள்பட நெட்டிசன்கள் பலரும் வரவேற்றுள்ளனர். புர்ஜ் கலிபா கட்டடம் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணக் கொடி நிறத்தில் ஒளியூட்டப்பட்டது இதுவே முதல்முறையாகும். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com