\
உக்ரைன் ராணுவ வீரர்களுடன் போரிஸ் ஜான்சன் போர் பயிற்சி!

உக்ரைன் ராணுவ வீரர்களுடன் போரிஸ் ஜான்சன் போர் பயிற்சி!

உக்ரைன் ராணுவ வீரர்களுடன் போரிஸ் ஜான்சன் போர் பயிற்சி!
Published on

உக்ரைன் ராணுவ வீரர்களுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் போர் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனை சேர்ந்த 400 வீரர்களுக்கு இங்கிலாந்தின் யார்க்ஷைர் நகரில் போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் வீரர்களுடன் இணைந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் போர் பயிற்சியில் ஈடுபட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com