பிரிட்டன்: கன்சர்வேடிங் கட்சி எம்பி டேவிட் அமெஸ் குத்திக் கொலை

பிரிட்டன்: கன்சர்வேடிங் கட்சி எம்பி டேவிட் அமெஸ் குத்திக் கொலை

பிரிட்டன் கன்சர்வேடிங் கட்சியின் எம்பி-யான டேவிட் அமெஸ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கன்சர்வேடிங் கட்சியின் எம்பி-யாக இருந்தவர் டேவிட் அமெஸ். இவரை கத்தியால் குத்தியவர் பலமுறை குத்தியதால் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com