இஸ்ரேல் மீதான தீராப் பகை... திடீரென தாக்கிய ஹமாஸ் அமைப்பு உருவானது எப்படி?

ஹமாஸ் அமைப்பு, கடந்த 1987-ல் இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை முன்வைத்த இந்த அமைப்பு, மக்களுக்குத் தேவையான சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தது. மேலும் தகவலை வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com