\
தினசரி கொரோனா பாதிப்பு: இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய பிரேசில்

தினசரி கொரோனா பாதிப்பு: இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய பிரேசில்

தினசரி கொரோனா பாதிப்பு: இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய பிரேசில்
Published on

தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பிரேசில் முதலிடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 98 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 78 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பு 4 லட்சத்து 98 ஆயிரத்து 621ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பிரேசில் முதலிடம் வகிக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com