\
நியூசிலாந்தில் பிறந்தது "2022" புத்தாண்டு

நியூசிலாந்தில் பிறந்தது "2022" புத்தாண்டு

நியூசிலாந்தில் பிறந்தது "2022" புத்தாண்டு
Published on: 

உலகெங்கும் மக்கள் 2022-ஆம் வருட புத்தாண்டை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.

மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகள் உடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று, மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com