சுரங்கத்தில் பாதுகாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் - வெளியே ரஷ்யாவின் குண்டுமழை

சுரங்கத்தில் பாதுகாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் - வெளியே ரஷ்யாவின் குண்டுமழை
சுரங்கத்தில் பாதுகாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் - வெளியே ரஷ்யாவின் குண்டுமழை

உக்ரைனில் போரின் தீவிரம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், பச்சிளம் குழந்தைகள் சுரங்க அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யா குண்டுகளை வீசி வரும் நிலையில் உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள நைப்ரோ என்ற இடத்தில் மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டு சுரங்க அறைக்கு மாற்றப் பட்டுள்ளது.

சுரங்க அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டு, அங்கு பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் பராமரித்து வருகின்றனர். போர்க்களத்தில் பூத்திருக்கும் குழந்தைகளை செவிலியர்கள் நொடிப் பொழுதும் கண் துஞ்சாமல் பாதுகாக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com