\
கின்னஸ் சாதனைக்கு 50 கறுப்பு ஆடுகள்!

கின்னஸ் சாதனைக்கு 50 கறுப்பு ஆடுகள்!

கின்னஸ் சாதனைக்கு 50 கறுப்பு ஆடுகள்!
Published on

சீனாவில் ஒரே இடத்தில் கூடிய 600 பேர் ஆட்டு இறைச்சியை உண்டு கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.‌ சீனாவின் டோக்சுன் நகரில் நடந்த இந்த பிரம்மாண்ட கின்னஸ் சாதனை முயற்சிக்காக 900 கிலோ எடையிலான ஆட்டு இறைச்சி உணவு தயாரிக்கப்பட்டது.

ஒரு நபர் ஒன்றரை கிலோ வரை உண்ணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 50 கறுப்பு ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் 600 போட்டியாளர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com