\
I, My... தலா 26 முறை; We, Our சொற்களை அதிகமாக பயன்படுத்திய பைடன்!

I, My... தலா 26 முறை; We, Our சொற்களை அதிகமாக பயன்படுத்திய பைடன்!

I, My... தலா 26 முறை; We, Our சொற்களை அதிகமாக பயன்படுத்திய பைடன்!
Published on: 

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பேசிய பைடன், We என்ற வார்த்தையை 79 முறையும் Our என்ற வார்த்தையை 42 முறையும் பயன்படுத்தியுள்ளார். பதவியேற்பு விழாவில் ஆற்றிய உரையில் I, My என்ற வார்த்தைகளை தலா 26 முறை பைடன் பயன்படுத்தியுள்ளார். இதேபோல் அமெரிக்கா என்ற வார்த்தையை 19 முறை உச்சரித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com