உலகம்
கார் உலகைக் கலக்கும் ‘பெய்ஜிங் கண்காட்சி’.. ஆட்டோமொபைல் சந்தையிலும் மேட்இன் சீனா!
2026 பெய்ஜிங் சர்வதேச வாகனக் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. இதில் BYD, கிரேட் வால் மோட்டார்ஸ், Leapmotor தங்களது புதிய மின்சார வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. BYD நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப கார் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
