\
தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறிய ஆஸ்திரேலிய பிரதமர்

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறிய ஆஸ்திரேலிய பிரதமர்

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறிய ஆஸ்திரேலிய பிரதமர்
Published on: 

ஆஸ்திரேலிய பிரதமர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறியுள்ளார். 

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ளது. இந்நிலையில் தீபாவளி வாழ்த்துக்கூறி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில் அனைவருக்கும் வணக்கம் என இந்தியில் கூறி, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் தீப ஒளித்திருநாளை தாம் விரும்புவதாகவும், நம்பிக்கையை ஏற்படுத்தும் தீபாவளி பண்டிகையை வரவேற்பதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com