சுற்றி வளைத்து தாக்கும் இஸ்ரேல்- அழிவின் பிடியில் காஸா

‘இஸ்ரேல் நடத்திய தாக்குலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3,826 பேர் குழந்தைகள். 32,500 பேர் வரை காயமடைந்துள்ளனர்’ - பாலஸ்தீன் சுகாதாரத்துறை. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com