\
பைசர் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் தர அமெரிக்க மருந்து நிர்வாக துறை ஆலோசகர்கள் எதிர்ப்பு

பைசர் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் தர அமெரிக்க மருந்து நிர்வாக துறை ஆலோசகர்கள் எதிர்ப்பு

பைசர் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் தர அமெரிக்க மருந்து நிர்வாக துறை ஆலோசகர்கள் எதிர்ப்பு
Published on

கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் தர அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறைக்கான ஆலோசகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க சுகாதார அதிகாரிகள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், இன்னும் சில நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று கூறிவரும் நிலையில், இந்த விவகாரம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறைக்கான ஆலோசகர்கள் குழு முன்னால் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் பூஸ்டர் தடுப்பூசிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com