சீனா செல்லும் 44 விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா

சீனா செல்லும் 44 விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா
சீனா செல்லும் 44 விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா

கொரோனா அச்சம் காரணமாக சீனா செல்லும் 44 விமானங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து வரும் சில விமானங்களுக்கு சீனா தடை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவுக்கு செல்லும் 44 விமானங்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. சீனாவில் 3 வாரங்களில் குளிர்கால ஒலிம்பிக் தொடங்க உள்ள நிலையில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com