\
வடகொரியா
வடகொரியாDefenseHere @ X / Screenshot

ஏஐ வழிகாட்டுதல் டார்பிடோ.. கடற்படை பலத்தை பெருக்கும் வடகொரியா!

செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுதல் டார்பிடோ Zam-2.0-ஐ வெற்றிகரமாக சோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது.
Published on: 
Summary

அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் கடற்படை ஆயுதப் பெருக்கத்தில் தீவிரமாக ஈடுபடும் நிலையில், இந்த முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலக்குகளைக் கண்டறிந்து தாக்கும் ஜாம் டூ பாயிண்ட் ஓ (Zam-2.0) என்ற அதிவேக வழிகாட்டு டார்பிடோ அமைப்பை வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் கடற்படை ஆயுதப் பெருக்கத்தில் வடகொரியா தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும், வடகொரியாவின் டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்பத் திறன்களின் உண்மைத்தன்மை குறித்து சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

வடகொரியா
"எனது இந்திய மாமனார், மாமியார், மனைவி.." வார்த்தைகளை திரும்பப்பெற்ற அமெரிக்க துணை அதிபர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com