\
பிரியங்கா சோப்ரா-நிக்கி ஜோன்ஸ் தம்பதிக்கு வாடகை தாய் மூலம் குழந்தை        

பிரியங்கா சோப்ரா-நிக்கி ஜோன்ஸ் தம்பதிக்கு வாடகை தாய் மூலம் குழந்தை    

பிரியங்கா சோப்ரா-நிக்கி ஜோன்ஸ் தம்பதிக்கு வாடகை தாய் மூலம் குழந்தை    
Published on: 

நடிகை பிரியங்கா சோப்ரா-நிக்கி ஜோன்ஸ் தம்பதி, வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், இந்த சிறப்பு மிக்க நேரத்தில் தங்களது குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால், தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஊடகங்கள், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2018 -ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com