சிங்கப்பூர் வரலாற்றில் முதன்முறையாக.. தமிழர் ஒருவருக்கு அதிபராகும் வாய்ப்பு!

சிங்கப்பூரில் நடந்த அதிபர் தேர்தலில் அனைத்து இனக்குழுவினரும் போட்டியிடலாம் என்பதன் அடிப்படையில் தமிழரான தர்மன் என்பவர் என்பவருக்கு அதிகம் வாய்பிருப்பதாக சிங்கப்பூர் வாழ் தமிழரான சந்திரன் என்பவர் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com