அமெரிக்காவிலிருந்து 4 பேருடன் விண்வெளிக்கு புறப்பட்டது Space X ராக்கெட்!

டென்மார்க், ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொருவரை தேர்வுசெய்து, அமெரிக்காவின் கேப் கேனவரலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com