உக்ரைன் அருகே RELAX என்ற வடிவில் விமானத்தை இயக்கிய விமானி

உக்ரைன் அருகே RELAX என்ற வடிவில் விமானத்தை இயக்கிய விமானி
உக்ரைன் அருகே RELAX என்ற வடிவில் விமானத்தை இயக்கிய விமானி

போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைன் அருகே, RELAX என்ற வடிவில், விமானி ஒருவர் விமானத்தை இயக்கியுள்ளார்.

மால்டோவா அருகே இயக்கப்பட்ட விமானத்தை டிராக் செய்தபோது, அது RELAX என்ற வடிவில் இயக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அதனை தணிக்கவே RELAX என்ற வடிவில் பறந்ததாகக்கூறி, பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். ஆனால், RELAX மால்டோவா என்ற ரேடியோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக அவ்வாறு பறந்ததாக விமானி விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிக்க: அர்ஜென்டினாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - அணைக்க போராட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com