\
இலங்கை: மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 4 மாத யானைக்குட்டி!

இலங்கை: மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 4 மாத யானைக்குட்டி!

இலங்கை: மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 4 மாத யானைக்குட்டி!
Published on: 

இலங்கை குருநாகல் மாவட்டம் கிரிபாவ பகுதியில், குளத்தில் மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில், நான்கு மாத யானைக்குட்டி ஒன்று சிக்கியது. யானைக் குட்டி உயிருடன் இருப்பதைக் கண்டு, அப்பகுதியியைச் சேர்ந்த ஒருவர், வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், யானைக் குட்டியை மீட்டு, நிகாவெரெட்டிய கால்நடை மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கிருந்து, உடவல யானைகள் சரணாலயத்திற்கு குட்டி யானையை கொண்டு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com