வியக்க வைக்கும் உணவு பழக்கம்
வியக்க வைக்கும் உணவு பழக்கம்pt desk

வயசு 93.. ஆனால் குழந்தை மனசு.. அமெரிக்க தொழிலதிபரின் வியக்க வைக்கும் உணவு பழக்கம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வாரன் பஃபெட்டின் உணவு பழக்கம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published on

அதாவது தினமும் 5 பாட்டில் கொகோ கோலாவை குடிப்பதாகவும், மெக்டோனல்சில் காலை உணவும், மதியத்திற்கு வேர்க்கடலை நொறுக்குத்தீனி சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது. அதேபோல் இரவில் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவதாகவும் வாரன் பஃபெட் கூறியுள்ளார்.

Family
Familypt desk

சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து கொண்ட 93 வயதான வாரன் பஃபெட், 6 வயது குழந்தை போன்று உணவு பழக்கம் கொண்டிருப்பது ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.

வியக்க வைக்கும் உணவு பழக்கம்
One Nation One Election.. சாதகமா? பாதகமா? முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி பேட்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com