\
பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விபத்து

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விபத்து

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விபத்து
Published on

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி நோக்கிச் சென்ற ஏர்பஸ்-320 ரக விமானத்தில் 90 பயணிகள் சென்றனர். இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது.

கராச்சி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com