உலகம்
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்.. இந்திய மாணவர்கள் 5 பேர் காயம்? என்ன நடந்தது?
இஸ்ரேல்-ஈரான் தாக்குதலில் ஈரானிலிருந்த இந்திய மருத்துவ மாணவர்கள் 5 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என இந்தியா தெரிவித்திருப்பதாகவும் தகவல். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..