உலகம்
தைவான்: 13 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழப்பு
தைவான்: 13 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழப்பு
தைவானின் காஹ்சியூங்கில் 13 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தீவிபத்தில் 41 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தைவான் தீயணைப்பு மீட்புப்படை தீவிரமாக தேடிவருகிறது.