\
படகு விபத்தில் 4 பேர் பலி: 7 பேரை காணவில்லை

படகு விபத்தில் 4 பேர் பலி: 7 பேரை காணவில்லை

படகு விபத்தில் 4 பேர் பலி: 7 பேரை காணவில்லை
Published on

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏற்பட்ட படகு விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேரை காணவில்லை.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே 251 பயணிகளுடன் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேரின் கதி என்னவானது என தெரியவில்லை. 240 பேரை மீனவர்கள் காப்பாற்றி தங்களது படகுகள் மூலம் பத்திரமாக கரை சேர்த்தனர். அதற்குள் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடலோர காவல் படையினர் மாயமான பயணிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com