\
ராணுவ உடை அணிந்து பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் மாணவர்! பிரேசிலில் அதிர்ச்சி!

ராணுவ உடை அணிந்து பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் மாணவர்! பிரேசிலில் அதிர்ச்சி!

ராணுவ உடை அணிந்து பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் மாணவர்! பிரேசிலில் அதிர்ச்சி!
Published on

பிரேசிலில் ராணுவ உடை அணிந்து, பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தும், 11 பேர் காயமடைந்தும் உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் பள்ளியின் முன்னாள் மாணவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை குறித்து மேலும் தெரிந்துகொள்ள -

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com