
சர்வதேச அளவில் நிகழ்ந்த சில சம்பவங்களை PT INTERNATIONAL தொகுப்பில் செய்திகளாக தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வார தொகுப்பில் கிராமத்திற்கு வந்தால் 25 லட்சம் சன்மானம் வழங்குவதாக இத்தாலி அரசின் அறிவிப்பு, 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வழங்க இருப்பதாக அறிவித்த தைவான் அரசு என ஏராளமான செய்திகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.