ஹமாஸின் முதல் நாள் தாக்குதலில் உயிரிழந்த 1,400 இஸ்ரேலியர்களுக்கு அஞ்சலி

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தி 1 மாதம் ஆகியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரே நாளில் பொதுமக்கள் உட்பட 1400 பேர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com