\
13வது திருத்தச் சட்டம் - இலங்கை அரசை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேரணி

13வது திருத்தச் சட்டம் - இலங்கை அரசை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேரணி

13வது திருத்தச் சட்டம் - இலங்கை அரசை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேரணி
Published on

இலங்கை அரசின் 13ஆவது அரசியலைமைப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் பேரணி நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் தொடங்கிய பேரணி, பருத்தித்துறை வீதிகள் வழியாக கிட்டு பூங்காவை சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச நீதி விசாரணையை நடத்தி வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்ப்பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுமாறும் முழக்கங்கள் எழுப்பபட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com