\
ஏலத்திற்கு விடப்படும் கோழி முட்டை அளவுள்ள வைரக்கல்; ரூ.220 கோடி எதிர்பார்ப்பு.!

ஏலத்திற்கு விடப்படும் கோழி முட்டை அளவுள்ள வைரக்கல்; ரூ.220 கோடி எதிர்பார்ப்பு.!

ஏலத்திற்கு விடப்படும் கோழி முட்டை அளவுள்ள வைரக்கல்; ரூ.220 கோடி எதிர்பார்ப்பு.!
Published on

சுரங்கப் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட கோழி முட்டை அளவுள்ள அரிய வைரக்கல் ஒன்று ஏலம் விடப்பட உள்ளது.

102.39  கேரட் எடையிலான இந்த வெள்ளை கல் வைரம், கனடாவில் உள்ள விக்டோரியா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல ஏல மையத்தில், அடுத்த மாதம் இந்த அரிய ரக வைரக்கல் ஏலத்திற்கு விடப்பட உள்ளது.

இதை வாங்க உலகளவில் உள்ள வைர வியாபாரிகள் மத்தியில் போட்டி நிலவுவதால் 12 முதல் 30 மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 220 கோடி ரூபாய் வரை ஏலத்திற்கு போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com