இந்த ஹிட் பாடல்கள் எல்லாம் இவங்க பாடினது தானா?.. சினிமா அனுபவங்களை பகிரும் பாடகி மாலதி #MusicDay

மன்மத ராசா பாடல் வெளியாகி 20 வருடங்களாகிறது. இந்த பாடலை பாடிய மாலதி, தனது சினிமா பயணம் குறித்தும், கொடுத்த பல ஹிட்ஸ் பாடல்கள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். மேலும் பல ஹிட் பாடல்கள் எல்லாம் இவங்க பாடினது தானா என்ற ஷாக் கொடுகிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com