வீடியோ ஸ்டோரி
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 கோடி வழங்கிய ZOHO நிறுவனம்
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 கோடி வழங்கிய ZOHO நிறுவனம்
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த ZOHO நிறுவன மேலாண்மை இயக்குநர் குமார் வேம்பு, 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதைப்போல் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.