பபுள்கம் விடுவதை வைத்தே மாதம் ரூ.67,000 சம்பாதிக்கும் யூடியூப்பர்

பபுள்கம் விடுவதை வைத்தே மாதம் ரூ.67,000 சம்பாதிக்கும் யூடியூப்பர்
பபுள்கம் விடுவதை வைத்தே மாதம் ரூ.67,000 சம்பாதிக்கும் யூடியூப்பர்

சமூக வலைத்தளங்களில் வித்தியாசமான பதிவுகளை பகிர்வதன் மூலமாக தற்போது பலரும் வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் சுவிங்கம் மென்று, பபுள்கம் விடுவதை வைத்தே மாதத்திற்கு 67,000 ரூபாய் சம்பாதிக்கிறார்.

இதையும் படிக்கலாம்: ராயல் என்ஃபீல்ட் ரக பைக்குளில் இதான் விலை கம்மி!’- ஹண்டர் 350 மாடலின் விலை என்ன தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com