சொல்ல வரும் கருத்தெல்லாம் ஓ.கே தான்; ஆனால் படம் எப்படி இருக்கு?- யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்

இந்த படத்தோட பெயரை பார்த்தவுடன் நாம் ஓரளவு படத்தின் கதையை ஊகித்து இருக்கலாம். ஒரு மனிதனுக்கு நிலம் எதற்காக?கண்டம், நாடு என பிரிந்து வாழ்வதால், எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறோமா அல்லது இதற்குள்ளும் பிரிவினை இருக்கா? என்ற கேள்வி எழுப்பும் படம்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com