\
விரைவில் முடிவுக்கு வருகிறதா வோர்க் ஃப்ரம் ஹோம்?

விரைவில் முடிவுக்கு வருகிறதா வோர்க் ஃப்ரம் ஹோம்?

விரைவில் முடிவுக்கு வருகிறதா வோர்க் ஃப்ரம் ஹோம்?
Published on: 

ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்க நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி எடுத்து கொள்ளும் வேகமும் அதிகரித்து வருவதால் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஊழியர்களை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற வைக்க ஆயத்தமாகி வருவதாக LINKEDIN நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. சில நாட்கள் வீட்டில் இருந்து வேலை, சில நாட்கள் அலுவலகம் சென்று பணி என்ற சூழலை விரும்புவதாக தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com