வீடியோ ஸ்டோரி
"அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படும்!- மா.சுப்ரமணியன்
"அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படும்!- மா.சுப்ரமணியன்
”திமுக ஆட்சிக்கு வந்ததும் சைதாப்பேட்டையில் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மா.சுப்ரமணியன் உறுதி அளித்துள்ளார். அதோடு, அவர் “திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை சென்றடைந்துள்ளது. 45 ஆண்டுகள் மக்களோடு மக்களாக பணியாற்றி வருகிறேன். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதோடு அறிந்து செயல்பட்டு வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

