நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரயான்-3 விண்கலம்.. இத்தனை சாதனைகளை படைக்கப் போகிறதா?

நிலவின் தென்துருவம் குறித்து ஆய்வு செய்ய சந்திராயன்-3 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது

ஸ்ரீஹரி கோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. பூமியில் இருந்து 3 லட்சத்தி 84 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்த சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்பட உள்ளது. உள்நாட்டிலேயே தயாரான ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சந்திராயன்-3 விண்கலம் இன்று விண்ணற்கு செல்ல இருக்கிறது. இதை தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

சந்திரயான் -3 படைக்கப்போகும் சாதனைகள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com