Chewing Gum சாப்பிட தடையா?!..😦என்னங்க சார் உங்க சட்டம்? #WeirdLaws #VideoStory #PTPrime

குற்றங்களைத் தடுக்கத் தான் சட்டங்கள் இயற்றப்படும். ஆனால் உலகின் பல நாடுகளில் அமலில் இருக்கும் சட்டங்களைப் பார்த்தால், என்னப்பா இதுகெல்லாமா ரூல்ஸ் போட்டு வைச்சு இருக்கீங்க என்று விசித்திரமாக இருக்கிறது. அதில் சில சட்டங்கள் பற்றி பார்க்கலாம்!
weird laws in the world
weird laws in the worldPT DESK

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com