வீடியோ ஸ்டோரி
"பக்தர்கள் நலனுக்காக எத்தகைய விமர்சனங்களையும் தாங்குவோம்" - அமைச்சர் சேகர்பாபு
"பக்தர்கள் நலனுக்காக எத்தகைய விமர்சனங்களையும் தாங்குவோம்" - அமைச்சர் சேகர்பாபு
பக்தர்கள் நலனுக்காக எத்தகைய விமர்சனங்களையும் தாங்க தயாராக இருக்கிறோம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவில்களில் பயன்படாமல் உள்ள தங்கம், வெள்ளிப்பொருட்களை பயன்படும் வகையில் மாற்றுவதற்கு, எத்தகைய விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை தொடக்கி வைத்த பின் இதனை அவர் தெரிவித்தார்.

