வீடியோ ஸ்டோரி
கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் அவதி
கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் அவதி
சென்னை கே.கே.நகரிலுள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகளும், உடனிருப்பவர்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவமனை வார்டுகளுக்குள் புகுந்துள்ள தண்ணீர் விரைவில் வடியும் என சிறப்பு கண்காணிப்பு அதிகாரி விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.