'கபடி களத்துக்கும் வருவேன், கஜா புயலுக்கும் வருவேன்' - விஜயபாஸ்கரின் ரைமிங் பேச்சு

'கபடி களத்துக்கும் வருவேன், கஜா புயலுக்கும் வருவேன்' - விஜயபாஸ்கரின் ரைமிங் பேச்சு
'கபடி களத்துக்கும் வருவேன், கஜா புயலுக்கும் வருவேன்' - விஜயபாஸ்கரின் ரைமிங் பேச்சு

கபடி களத்துக்கும் வருவேன், கஜா புயலுக்கும் வருவேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடுக்கு மொழியில் உருக்கமாக பேசி பரப்புரை செய்து வருகிறார். அமைச்சருக்கு ஆதரவாக அவரது மகள் அனன்யா மழலை மாறாத குரலில் தந்தைக்கு ஆதரவு திரட்டினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com