\
"தந்தையின் கனவை நிஜமாக்குவதே எனது கடமை" - விஜய் வசந்த்

"தந்தையின் கனவை நிஜமாக்குவதே எனது கடமை" - விஜய் வசந்த்

"தந்தையின் கனவை நிஜமாக்குவதே எனது கடமை" - விஜய் வசந்த்
Published on: 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் நன்றாக இருப்பதாகவும், தந்தையின் கனவை நிஜமாக்குவதே தன்னுடைய கடமை என்பதால் வாய்ப்பு கேட்டிருப்பதாகவும் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தபின் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com