\
ஹெலிகாப்டர் விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட காட்சி வெளியானது

ஹெலிகாப்டர் விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட காட்சி வெளியானது

ஹெலிகாப்டர் விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட காட்சி வெளியானது
Published on

நீலகிரி மாவட்டம் காட்டேரி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த வீடியோ காட்சியை சுற்றுலா பயணிகள் சிலர் எடுத்துள்ளனர். இதில் அந்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்துக்குள் மறைவது போன்ற காட்சிகள் உள்ளன. நேற்று குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com