\
அற்புதம்மாள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வெற்றிமாறன்

அற்புதம்மாள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வெற்றிமாறன்

அற்புதம்மாள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வெற்றிமாறன்
Published on

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கவுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலைக்கான சட்டப் போராட்டங்களை படமாக்குகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com