'பாஜகவினர் வேடத்தில் பிரச்னை ஏற்படுத்த சிலர் முயற்சி' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

'பாஜகவினர் வேடத்தில் பிரச்னை ஏற்படுத்த சிலர் முயற்சி' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

'பாஜகவினர் வேடத்தில் பிரச்னை ஏற்படுத்த சிலர் முயற்சி' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
Published on

கோவையில் இரு தரப்பினர் இடையே சாதாரணமாக நடைபெற்ற வாக்குவாதத்தை வைத்து விஷமத்தனமான பரப்புரை நடப்பதாக பாஜக மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். பாஜகவினர் வேடத்தில் பிரச்னை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com