\
திருவண்ணாமலையார் கோயிலுக்குள் செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையார் கோயிலுக்குள் செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையார் கோயிலுக்குள் செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு
Published on

கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் மட்டுமே திருவண்ணாமலையார் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திய சான்றிதழை காண்பித்தவர்கள் மட்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com